நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய…

TamilEcho.com எனும் இந்த இணையதளம் தென்னாடுடைய சிவனுக்கு வணக்கம் ? கூறி தொடங்கப்படுகிறது. ஓம் நமச்சிவாய… விண்ணும் நமசிவாயம்… மண்ணும் நமசிவாயம்… எங்கும் நமசிவாயம்… எதிலும் நமசிவாயம்… புகழே நமச்சிவாயம்…. அன்பே நமச்சிவாயம்! தென்னாட்டுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஓம் நமச்சிவாய… ?