2008 -ல் உலகின் மிகப்பெரிய டி20 தனியார் லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட்
தொடங்கியது. இவ்வருடம் 2019-ம் ஆண்டில் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டி தோனியின் அணிக்கும் கோலியின் அணிக்கும் தான்.

நாம் இப்போது இதுவரை நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதங்களை எடுத்தவர்கள் பட்டியலில் உள்ளவர்களை பார்க்கலாம்.

கிறிஸ் கெய்ல் vs புனே வாரியர்ஸ்

chris-gayle-ipl-century-fastest-top-10

30 பந்துகளில் சதம்.
அந்த இன்னிங்சில் 175 ரன்களை விளாசிய கெய்ல் அதில் 17 சிக்சர்கள் 13 பவுண்ட்ரிகளை அடித்தார்.

யூசுப் பதான் vs மும்பை இந்தியன்ஸ் (37 பந்துகளில் சதம்)

டேவிட் மில்லர் vs ஆர்.சி.பி (38 பந்துகளில் சதம்)

ஆடம் கில்கிறிஸ்ட் vs மும்பை இந்தியன்ஸ் (42 பந்துகளில் சதம்)

ஏ.பி.டிவில்லியர்ஸ் vs குஜராத் லயன்ஸ் (43 பந்துகளில் சதம், 2016-ல் )

டேவிட் வார்னர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (43 பந்துகளில் சதம், 2017-ல்)

சனத் ஜெயசூரியா vs சென்னை சூப்பர் கிங்ஸ் (45 பந்துகளில் சதம்)

முரளி விஜய் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (46 பந்துகளில் சதம், 2010-ல் )

கிறிஸ் கெய்ல் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (46 பந்துகளில் சதம், 2015-ல்)

கிறிஸ் கெய்ல் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (46 பந்துகளில் சதம், 2011-ல்)

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் யார் அதி வேகமாக சதம் அடிப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *