டாப் 10: ஐபிஎல் அதிவேக சதங்கள் – காட்டடி மன்னன் கிறிஸ் கெய்ல் இத்தனை தடவை அடிச்சிருக்காரா?

2008 -ல் உலகின் மிகப்பெரிய டி20 தனியார் லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியது. இவ்வருடம் 2019-ம் ஆண்டில் மார்ச் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டி தோனியின் அணிக்கும் கோலியின் அணிக்கும் தான். நாம் இப்போது இதுவரை நடந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதங்களை எடுத்தவர்கள் பட்டியலில் உள்ளவர்களை பார்க்கலாம். கிறிஸ் கெய்ல் vs புனே வாரியர்ஸ் 30 பந்துகளில் சதம். அந்த இன்னிங்சில் 175 ரன்களை விளாசிய கெய்ல் அதில் 17 சிக்சர்கள் […]